இந்தோனேஷிய ஜனாதிபதி தென்சீனக்கடல் பகுதிக்கு சென்றுள்ளார்

Thursday, 23 June 2016 - 15:14

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோ - கோ - விடோடோ தென் சீனக்கடற்பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுனா என்ற தீவிற்கு வருகை தந்த இந்தோனேஷிய ஜனாதிபதி இந்த கண்காணிப்பு பயணத்தை ஆரம்பித்ததாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

தென்சீனக்கடல் உரிமை தொடர்பில் சீனா,ஜப்பான்,பிலிபைன்ஸ் , இந்தோனேஷியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையில் நெடுங்காலமாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விஜயத்தின் பின்னர் அறிக்கை ஒன்றை வௌியிட்ட இந்தோனேஷிய பாதுகாப்பு திணைக்களம் , எதிர்வரும் காலத்தில் இந்தோனேஷிய கடற்படைக்கு சொந்தமான கப்பலொன்றில் தென் சீனக்கடல் பகுதியில் ஜனாதிபதியின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips