மோடியை இரவோடு இரவாக சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ

Friday, 12 May 2017 - 16:40

%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7

இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சந்தித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இச் சந்திப்பு மோடியின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருக்காத போதும் நேற்றிரவு இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கோரிக்கைக்கு அமையவே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips