பாகுபலி பாணியில் மானை காப்பாற்றிய சிறுவன்! (படங்கள் இணைப்பு)

Tuesday, 27 June 2017 - 14:06

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%21+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29

பங்களாதேஸில் பெய்து வரும் கடும் மழையால் கங்கைளின் நீர் மட்டங்கள் அதிகரித்துள்ளன.

இதன் போது நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மான் குட்டியொன்றை இளைஞர் ஒருவர் காப்பாற்றியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பங்களாதேஸின் நொக்காலி கங்கையில் இழுத்துச் செல்லப்பட்ட மான் குட்டியையே அந்த இளைஞர் காப்பாற்றியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞன் தனது உயிரை பணயம் வைத்து எவ்வித உதவிகளும் இன்றி அந்த மான் குட்டியை காப்பாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை வனவிலங்கு புகைப்பட கலைஞர் ஒருவர் படம் பிடித்துள்ளார்.

அந்த படங்கள் கீழே...


           


Exclusive Clips