அரசியல் மாற்றத்தை வரவேற்றுள்ள அமெரிக்கா

Monday, 17 December 2018 - 20:20

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
இலங்கையில் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக முறைமைகளுக்கு அமைய ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டெப்லிஸ் (Alaina B. Teplitz) தமது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றின் ஊடாக இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்துடனும், மக்களுடனும் தமது நட்புறவு தொடரும் என்றும் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை வரவேற்பதாக அவுஸ்திரேலியாவும் தெரிவித்துள்ளது.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips