இரத்தினபுரி மாநகர சபையில் உருவப்படங்களால் சர்ச்சை

Monday, 17 December 2018 - 22:02

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்றதன் பின்னர் இரத்தினபுரி மாநகர சபையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் உருவப்படத்தை அகற்றி விட்டு அந்த இடத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் உருவப்படத்தை காட்சிப்படுத்த ஐக்கிய தேசிய கட்சியின் சிலர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் அங்கு வந்த இரத்தினபுரி நகர மேயர், ரணில் விக்கிரமங்கவின் உருவப்படத்தை அகற்றி விட்டு அந்த இடத்தில் மீண்டும் மகிந்த ராஜபக்ஸவின் உருவப்படத்தை காட்சிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips