கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 105 மில்லியன் ரூபா அன்பளிப்பு

Saturday, 21 March 2020 - 11:32

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+105+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கொரோனா வைரஸ் தொற்றை நாட்டிலிருந்து முற்றாக துடைத்தெறியும் நோக்கில் உலக சுகாதார அமைப்பு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் கீழ் 105 மில்லியன் பெறுமதியிலான வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) இலங்கை பிரதிநிதி டாக்டர் ராஷியா பெண்ட்சே ஊடாக, சுகாதார செயலாளர் பத்ரானி ஜெயவர்தனாவிடம் ஒப்படைக்கப்ட்டுள்ளதாக சுகாதார ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்ட பொருட்களின் விபரங்கள் இதோ...
  • HDU Beds
  • Multipara Monitors
  • Pulse Oximeter
  • Infusion Pumps
  • Syringe Pump
  • Suction Apparatus
  • ECG Machine
  • X-ray Portable
  • Defibrillator
  • Autoclave Table Top
  • High Flow Oxygen System


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips