கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளான சந்தேகத்தில் இருவர் மருத்துவமனையில் அனுமதி

Saturday, 21 March 2020 - 13:23

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+-+19+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
யாழ்ப்பாணத்தில் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளான சந்தேகத்தில், இரண்டு பேர் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - அரியாலை ஏ-9 வீதியில் இளையதம்பி வீதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் இருவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே. குறித்த ஆராதனை நிகழ்வில் பங்கேற்றவர்கள் 0212 217 278 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு தங்களது பெயர் முகவரியை பதிவுசெய்யுமாறு மாகாண சுகா தார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips