வாக்களிப்பு நேரத்தில் மாற்றம் - சற்று முன்னர் வெளியான செய்தி..!

Monday, 06 July 2020 - 17:41

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..%21
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கான நேரம் ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை  5 மணிக்கு நிறைவடையும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips