சமரி அத்தப்பத்துவிற்கு ஜனாதிபதி வாழ்த்து!

Thursday, 18 April 2024 - 21:28

%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%21
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவியான சமரி அத்தப்பத்துவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிரான நேற்றைய (17) போட்டியில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றமைக்காக அவருக்கு ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips