வருடாந்தம் வானில் தோன்றும் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான லைரிட்ஸ் விண்கல் மழையை இன்று நள்ளிரவுக்கு பின்னர், மக்கள் அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 29 வரை நிகழும் ஒரு சம்பவமாகும் என விண்வெளி ஆய்வாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஒரு மணி நேரத்திற்கு சுமார் 20 விண்கற்கள் வரை விழும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow US
Most Viewed Stories