ரஜினிகாந்த் நடிக்கும் 171ஆவது திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு!

Monday, 22 April 2024 - 18:04

%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+171%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
ரஜினிகாந்த் நடிக்கும் 171ஆவது திரைப்படத்திற்கு கூலி (COOLIE) என தலைப்பிடப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஜூன் மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில், இந்தத் திரைப்படத்தின் தலைப்பினை காணொளி ஒன்றின் மூலம் படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கூலி படத்தில் நடிகர் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உட்பட பல முக்கிய நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.







Exclusive Clips