அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெற்ற இருபதுக்கு 20 தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்கை அணி நேற்று நள்ளிரவு நாடு திரும்பியது.
அவ்வாறு வந்த அவர்கள் ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்ட பின்னர் விசித்திர கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.
சமார கப்புகெதரவின் பிறந்த நாளையே அவர்கள் இவ்வாறு கொண்டாடினர்.
அந்த காணொளி கீழே...