அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 37 ஓட்டங்கள்

Thursday, 24 January 2019 - 15:07

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+37+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இலங்கை அணிக்கும்இ அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

அவுஸ்திரேலியாவின் ப்ரிஸ்பேனில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறும் இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, தமது முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கட்களையும் இழந்து 144 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர் வரை ஒரு விக்கட் இழப்பிற்கு 37 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.







Exclusive Clips