பெங்களூரு - கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை!

Friday, 29 March 2024 - 16:10

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81+-+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%21
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய (29) போட்டியில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

பெங்களூரில் இன்று இரவு 7.30க்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இதுவரை இடம்பெற்றுள்ள போட்டிகளில் ஒரு வெற்றியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ஆவது இடத்திலும், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ஆம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips