விழுதுகளில் நாளை ஜோசப் ஸ்டாலின்

Friday, 06 August 2021 - 21:45

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D
பிரதி சனிக்கிழமைகளில் எமது வானொலியில் ஒலிபரப்பாகும் விழுதுகள் நிகழ்ச்சியில், நாளைய தினம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

சூரியன் வானொலியின் செய்தி முகாமையாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரனின் நெறியாள்கையில், விழுதுகள் நிகழ்ச்சி நாளை காலை 8மணி முதல் ஒலிபரப்பாக உள்ளது.

இதன் காணொளி வடிவத்தை சூரியனின் யூரியூப் தளத்தில் பார்வையிடலாம்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips