திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய அஜித் - ஷாலினி!

Thursday, 25 April 2024 - 18:38

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+-+%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%21
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் அஜித், நடிகை ஷாலினி முதன்முதலில் ஜோடியாக நடித்த திரைப்படம் அமர்க்களம்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர்.

2000ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், அஜித் - நடிகை ஷாலினி திருமணம் நடந்து 24ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதனை கொண்டாடும் விதமாக உணவகம் ஒன்றில் அஜித் - ஷாலினி கேக் வெட்டிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், உணவக உரிமையாளர் மற்றும் உணவக சேவையாளர்களுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகின்றது.







Exclusive Clips