நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொடரூந்து இரட்டை சக்தி தொகுப்பு மற்றும் டீசல் இயந்திரம் குறித்த புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகி பரவலாக பேசப்பட்டது.
எனினும் இவ்வாறு நாட்டுக்கு புதிய தொடரூந்து ஒன்று வரும் வேளை சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள மேலும் ஒரு காணொளி தற்போது பலரது அவதானத்திற்கு சென்றுள்ளது.
தொடரூந்து பயணித்து கொண்டிருந்த வேளை இரண்டு பயணிகள் பெட்டிகள் அகன்று சென்றுள்ள விதத்தை அதில் பயணித்த பயணி ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் நேரடியாக பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவம் யாழ் தேவி தொடரூந்தில் இடம்பெற்றுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த காணொளி கீழே..

Latest News
கின்னஸ் சான்றளித்த உலகின் மிக உயரமான 10 பெண்களின் பட்டியல் வெளியீடு!
Local
17 August 2026
முப்படை ஆராய்ச்சி அமைப்புகளையும் இணைத்து ஒரே தேசிய மையம்: ஜனாதிபதி யோசனை!
Local
17 August 2026
விரைவில் இலங்கை மக்கள் விருப்பமான வாகனங்களைச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்: விஜித ஹேரத் உறுதி!
Local
17 August 2026
ஆண்டின் இறுதிக்குள் 'எல் நினோ' தீவிரமடைய 90% வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Local
17 August 2026
1 பில்லியன் டொலர் மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்களுக்கு விளக்கமறியல்
Local
17 August 2026
கடந்த 16 நாட்களில் 6,900க்கும் அதிகமானோருக்கு டெங்கு: கம்பஹாவில் உச்சகட்ட அச்சுறுத்தல்!
Local
17 August 2026
உட்பூசல்களாலேயே வலைப்பந்தாட்ட உலகக் கிண்ண வாய்ப்பை இலங்கை இழந்ததாக குற்றச்சாட்டு!
Local
17 August 2026
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 284 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!
Local
17 August 2026
கஞ்சாவை பறிமுதல் செய்து உலர்த்தக் கொடுத்த காவல்துறை: நீதிமன்ற உத்தரவின் கீழ் அதிரடி கைது நடவடிக்கை!
Local
17 August 2026
"உங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டது தவறுதான்": சட்டப்பேரவையில் மன்னிப்பு கோரிய முதலமைச்சர் விஜய்!
Local
17 August 2026