General04 February 2022

வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் இந்தியா விஜயம்

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, நாளை மறுதினம் இந்தியா செல்கிறார்.

வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்போது, டெல்லியில் பல்வேறு உயர்மட்ட சந்திப்புக்களை வெளிவிவகார அமைச்சர் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes