General29 November 2023

பதில் காவல்துறைமா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்

பதில் காவல்துறைமா அதிபராக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related recommendation
Hiru TV News | Programmes