முதுமையைத் தடுக்கும் இயற்கை மருந்தின் உற்பத்தி இறுதிக்கட்டத்தில் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி பேராசிரியர் சமீர ஆர். சமரகோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த மருந்து இயற்கை மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படுவதாகவும், முதுமையைத் தடுப்பது அல்லது எண்ணிலடங்கா வயதைக் காட்டிலும் இளமையாக தோற்றமளிப்பதே இந்த மருந்தின் செயற்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த மருந்தின் உற்பத்தி மற்றும் சோதனைக்கு 04 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாகவும் பேராசிரியர் சமீர ஆர். சமரகோன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், குறித்த மருந்து உற்பத்தி 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest News
"ஞாயிறு சம்பவத்தை தடுத்திருந்தால் திங்கள் குழப்பத்தை தவிர்த்திருக்கலாம்"
Local
07 July 2026
கண் பார்வை பாதிக்கப்பட்ட மேலும் 4 பேருக்கு தலா ஒரு மில்லியன் ரூபா நட்டஈடு!
Local
07 July 2026
"ஆட்சிக்கு வந்ததும் முதலில் புதையல் தான் தோண்டினீர்கள்" - நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராக சாடல்!
Local
07 July 2026
பேருந்துச் சேவைகளை மேம்படுத்த 'கொத்தணி முறைமை' அறிமுகம்: அமைச்சரவை அனுமதி
Local
07 July 2026
ஊவா பல்கலைக்கழக நியமன மோசடி: கையூட்டல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை
Local
07 July 2026
கடனை அடைக்க ஒரு மாதக் குழந்தையைக் கடத்தி விற்ற குழுவினர் : 4 பெண்கள் அதிரடி கைது!
Local
07 July 2026
நாடு தழுவிய ரீதியில் 1,000 தொல்பொருள் தளங்களைப் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்!
Local
07 July 2026
கிரிஷ் பணப்பரிமாற்ற வழக்கு: நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு!
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 734 கைதிகள் இடமாற்றம்; பிணைச் சட்டத்தில் அவசர திருத்தம் கொண்டுவர நடவடிக்கை – நீதி அமைச்சர் நாடாளுமன்றில் அறிவிப்பு
Local
07 July 2026
"AI காரணம் இல்லை" : 4,800 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த மைக்ரோசொப்ட் அளித்த அதிரடி விளக்கம்!
Local
07 July 2026