General21 September 2024

விசேட அரச விடுமுறை அறிவிப்பு

எதிர்வரும் 23 ஆம் திகதி (திங்கட்கிழமை) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 No description available.
Related recommendation
Hiru TV News | Programmes