நாட்டில் பயன்படுத்தப்படும் பிரபலமான வாகன வகைகளை மீண்டும் நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியாது என்று ஜப்பான் - இலங்கை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் சுமார் 3 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு உரிய நிலையில் உள்ள வாகனங்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளதாக ஜப்பான் - இலங்கை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, டொயோட்டா அக்வா, டொயோட்டா எக்ஸ்சியோ, டொயோட்டா பிரீமியோ, டொயோட்டா பியஸ் மற்றும் டொயோட்டா எலியோன், டொயோட்டா விட்ஸ் ஆகிய வாகனங்களை இந்த முறைமையின் கீழ் இறக்குமதி செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு வகை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியுள்ள போதிலும் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் எனும் நம்பிக்கையில் இறக்குமதியாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
திறைசேரியில் 2.5 மில்லியன் டொலர் சைபர் கொள்ளை; நாடாளுமன்றத்தில் நிதிக் குழு அறிக்கை சமர்ப்பிப்பு!
Local
10 July 2026
கிழக்குக் கடற்றொழிலாளர்கள் வாழ்வாதாரம் ஆபத்தில்; கடற்கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை!
Local
10 July 2026
நல்லூர் திருவிழாவிற்காக விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்க ஆலோசனை
Local
10 July 2026
பண்ணைகளில் இருந்து தப்பியோடிய ராஜநாகங்கள்!
Local
10 July 2026
ஏலத்திற்கு வரும் என்புக்கூடு!
Local
10 July 2026
சாதாரண பிஸ்கட் இனி தமிழ் பிஸ்கட் - பிஸ்கட்டில் அச்சிடப்பட்ட திருக்குறள் !
Local
10 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழந்த 08 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் நஷ்டஈடு
Local
10 July 2026
இரத்தினபுரியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது
Local
10 July 2026
யூடியூப் காணொளிகளுக்கு 'லைக்' செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாமா? காவல்துறை கடும் எச்சரிக்கை
Local
10 July 2026
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: எதிர்க்கட்சி கையொப்பமிட்டது
Local
10 July 2026