General21 July 2025

2ஆம் உலகப் போர் வீரர், டிக் டொக் பிரபலமுமான ஜேக் லார்சன் காலமானார்

இரண்டாம் உலகப் போரின் வீரரும், 'பாப்பா ஜேக்' (Papa Jake) என்று அழைக்கப்படும் டிக் டொக் பிரபலமுமான ஜேக் லார்சன் (Jake Larson) காலமானார். அவர் தனது 102 ஆவது வயதில் காலமானார். 
 
ஜேக் லார்சன் அமெரிக்க இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு இராணுவ வீரர் ஆவார். 
 
இவரது டிக் டொக் கணக்கை 1.2 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். 
 
அவர் இறப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் எம்மி விருதையும் (Emmy Awards) வென்றுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes