மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது.
இதன்படி சரித் அசலங்க தலைமையிலான குறித்த குழாமில் பெத்தும் நிசங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, சதீர சமரவிக்ரம, நிஷான் மதுஷங்க, துனித் வெல்லாலகே, வனிது ஹசரங்க, மஹீஸ் தீக்ஷன, ஜெப்ரி வான்டர்சே, சமிது விக்ரமசிங்க, அசித பெஃர்னாண்டோ, டில்சான் மதுஷங்க மற்றும் மொஹமட் சிராஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 20ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Latest News
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபா மோசடி: பெண் ஒருவர் கைது
Local
27 June 2026
தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் அதிகரிக்கும் தொற்றா நோய்கள்- எச்சரிக்கும் சமூக மருத்துவர் அஹ்மட் ஷியாம்!
Local
27 June 2026
எகிப்து மற்றும் ஈரான் அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை
Local
27 June 2026
நியூசிலாந்து அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி வெற்றி
Local
27 June 2026
உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தினால் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தலாம்: சமூக மருத்துவர் அஹ்மட் ஷியாம்
Local
27 June 2026
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்
Local
27 June 2026
NDB வங்கி நிதி மோசடி விவகாரம்: 13.5 பில்லியன் ரூபா பெறுமதியான சந்தேகத்திற்குரிய கொடுக்கல் வாங்கல்கள் கண்டறியப்பட்டுள்ளன
Local
27 June 2026
அமெரிக்க நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரி விதிக்கும் நாடுகள் மீது 100% வரி: ட்ரம்ப் எச்சரிக்கை
Local
27 June 2026
உருகுவே அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி வெற்றி
Local
27 June 2026
கேப் வேர்ட் மற்றும் சவூதி அரேபியா அணிகள் 0-0 என்ற கோல் சமனிலை
Local
27 June 2026