மட்டக்களப்பு நகரில் கழிவறையில் வைத்து இறைச்சியினை வெட்டி உணவினை சமைத்து மக்களுக்கு விற்பனை செய்த மட்டு - பிரதானவீதியில் அமைந்துள்ள பிரபல உணவக உரிமையாளர் பொதுச்சுகாதாரப்பரிசோதகர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்கள காரியாலயத்துக்கு கிடைத்த தகவலையடுத்து பொதுசுகாதாரப்பரிசோதகர் சோ. அமுதமாலன் தலைமையிலான நான்கு சுகாதாரப்பரிசோதகர்கள் செவ்வாய்க்கிழமை மாலை திடிர் சோதனைகளை
மேற்கொண்டனர்.
இதன் போது, கழிவறையில் வெட்டிய நிலையில் ஒரு தொகை இறைச்சியினை கைப்பற்றியுள்ளதுடன்,பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்களும் கைப்பற்றபட்டுள்ளன.
அத்துடன் உணவு தயாரிப்பாளர்கள் சுகாதாரத்துக்கு ஏற்ற முறையில் இருக்கவில்லையென்ற குற்றசாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து உடனடியாக உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் உணவகத்திற்கு எதிர்வரும் 15ம் திகதிவரைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

Latest News
வத்தளை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் - இந்தியாவில் கைதான இரு சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்!
Local
13 August 2026
பெறுமதி சேர் வரியை செலுத்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் - தவறும் பட்சத்தில் அபராதம்!
Local
13 August 2026
அவுஸ்திரேலியாவில் 7.5 இலட்சத்துக்கும் அதிகமான சமூக ஊடகக் கணக்குகள் முடக்கம்!
Local
13 August 2026
எல் நினோ தாக்கம் - 2027 ஆம் ஆண்டு வரை வறட்சி தீவிரமடையும் அபாயம்!
Local
13 August 2026
இரண்டாவது மகனின் பிறந்தநாளுக்கு உருக்கமான பதிவு வெளியிட்ட ஆர்த்தி ரவி!
Local
13 August 2026
மின்தூக்கியில் ஏன் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா? காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!
Local
13 August 2026
ஒரே நாளில் 1.06 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: கைச்சாத்தான ஒப்பந்தங்கள் - முதலமைச்சர் ஜோசப் விஜய் அசத்தல்!
Local
13 August 2026
"ஒருநாள் ரெமோ.. மறுநாள் அந்நியன்" - காதல் வலியை வெளிப்படையாக உடைத்த அனுபமா!
Local
13 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் சிக்கல் - சர்வதேச சந்தையில் மீண்டும் எகிறியது எண்ணை விலை
Local
13 August 2026
மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 தொடர் - சமரி அத்தபத்து தலைமையில் இலங்கை குழாம் அறிவிப்பு!
Local
13 August 2026