அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நொலண்ட் இன்று முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில், பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய பசுபிக் கூட்டமைப்பிற்கு, அமெரிக்காவின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பங்களாதேஷ், இலங்கை மற்றும் புதுடெல்லியில் உள்ள வெளியுறவு தரப்பினருடன் ஆலோசனைகளை மேற்கொள்வார்.
இந்த விஜயங்களின்போது, அவர் தலைமையிலான தூதுக்குழவினர், சிவில் சமூகம் மற்றும் வர்த்தக தலைவர்களையும் சந்தித்து பொருளாதார கூட்டாண்மைகளை மேலும் வலுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
Latest News
நைஜரில் உள்ள மிகப்பெரிய வானூர்தி நிலையம் மீது தாக்குதல் : 35 பேர் உயிரிழப்பு
Local
19 June 2026
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இலங்கை வரவேற்பு
Local
19 June 2026
இந்தோனேசியாவில் விடுமுறை நாட்களில் இலவச உணவுத் திட்டம் நிறுத்தம்
Local
19 June 2026
மெஸ்ஸியின் தந்தை மருத்துவ கண்காணிப்பில்: வதந்திகளைத் தவிர்க்க ஊடகங்களுக்கு குடும்பத்தினர் வேண்டுகோள்
Local
19 June 2026
மத்திய கிழக்கு போர் காரணமாக இலங்கையில் எரிபொருள் விலை 40% அதிகரிப்பு; இன்றைய உலக சந்தை நிலவரம் இதோ
Local
19 June 2026
லங்கா உப்பு நிறுவனத்தின் பொது முகாமையாளர் கைது!
Local
19 June 2026
அமெரிக்க டொலர் விற்பனை பெறுமதி 338.70 ரூபாவாகப் பதிவு
Local
19 June 2026
அமெரிக்கா - ஈரான் இடையிலான சுவிஸ் பேச்சுவார்த்தை இரத்து
Local
19 June 2026
சலேயை பார்வையிட மருத்துவ மனைக்கு சென்ற அவருடைய மனைவி பதற்றத்துடன் வெளியிட்ட கருத்து
Local
19 June 2026
இலங்கையில் இன்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கவிலையில் மாற்றம்
Local
19 June 2026