நாட்டில் பொது அமைதியை நிலைநாட்டுவதற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய முப்படையினரை கடமைக்கு அழைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட கட்டளையொன்றை பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த கட்டளை குறித்து பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (22) காலை நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.
பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 40 ஆவது அத்தியாயத்தின் 12ஆவது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த கட்டளையை பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த கட்டளை குறித்து பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (22) காலை நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.
பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 40 ஆவது அத்தியாயத்தின் 12ஆவது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த கட்டளையை பிறப்பித்துள்ளார்.
Latest News
இன்று பல மாகாணங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு
Local
15 September 2026
தென் செங்கடலில் உள்ள ஹனீஷ் தீவுகளை ஹூதிகள் கைப்பற்றினர்: சவுதி வான் படைத் தளத்தின் மீது தாக்குதல்!
Local
15 September 2026
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் ரூ.320 மில்லியன் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு
Local
15 September 2026
“பாகிஸ்தானுடன் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்”: ஆசியக் கிண்ண சர்ச்சைக்குப் பின் மதன் லால் கருத்து!
Local
15 September 2026
இங்கிலாந்திடம் 0-3 எனத் தொடரை இழந்த பாகிஸ்தானுக்கு ஐசிசி அபராதம்: WTC புள்ளிப் பட்டியலில் புள்ளிகள் குறைப்பு!
Local
15 September 2026
மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் AI பங்குச்சந்தை வீழ்ச்சி: ஆசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவு!
Local
15 September 2026
ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீதான தாக்குதல்: சீன செயற்கைக்கோள் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டதா?
Local
15 September 2026
க.பொ.த சாதாரண தர பாடங்களின் எண்ணிக்கை 7 ஆகக் குறைப்பு:பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்!
Local
14 September 2026
குருநாகல் - மஹவ பகுதியில் தீ விபத்து: கணினி நிலையத்திற்குள் நேர்ந்த பெரும் சேதம்!
Local
14 September 2026
வெனிஸ் விழாவில் விருது பெற்ற ஆவணப்படம்: சொந்த நாட்டு இயக்குநர்கள் மீது பாயும் ‘தேசதுரோக’ குற்றம்!
Local
14 September 2026