யுக்ரைன் உலங்கு வானுர்தி விபத்து - 18 பேர் பலி!

Wednesday, 18 January 2023 - 21:12

%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+-+18+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
யுக்ரைனின் கீவ் நகரில் உலங்கு வானுர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் அமைச்சர்கள் உள்ளிட்ட 18 பேர் பலியாகினர்.

பலியானவர்களில்; யுக்ரைன் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் ஆகியோர் அடங்குவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் காயமடைந்த 22 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்பள்ளி ஒன்றுக்கு அருகே இடம்பெற்ற இந்த விபத்து காரணமாக 10 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.