பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இலங்கை வந்தார்

Tuesday, 24 January 2023 - 16:54

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
இந்திய சினிமாவின் பிரபல நடிகரான ஆஷிஷ் வித்யார்த்தி இலங்கை வந்துள்ளார்.

இவர் இலங்கை வந்திறங்கியதும், முகப்புத்தகத்தில நேரலையாக வந்து ரசிகர்களுடன் இலங்கை வந்த பயணம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன், உலக நாடுகளில் உள்ளவர்கள் இலங்கை வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் இலங்கைக்கு வருவது இது இரண்டாவது தடவை எனவும், இந்த பயணத்திற்கு லெட்ஸ்லங்கா என பெயரிட்டுள்ளதாகவும் ஆஷிஷ் வித்யார்த்தி குறிப்பிட்டுள்ளார்.