உடன் அமுலாகும் வகையில் சில உத்தரவுகளை ரத்துசெய்தது மத்திய வங்கி

Thursday, 18 May 2023 - 15:01

%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF
மத்திய வங்கியின் நாணயச் சபையின் ஊடாக வழங்கப்பட்ட சில உத்தரவுகள் உடன் அமுலாகும் வகையில் மீளப்பெறப்பட்டுள்ளன.

இது தொடர்பான அறிவிப்புக்களை, உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ளது.

2022ம் ஆண்டு மே மாதம் 19 மற்றும் 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதிகளுக்கான, நாணய கடிதங்களுக்கு எதிராக பணவரவு வைப்புகளை பராமரிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.