தவணைக்கட்டணம் தாமதமானால் வாகனங்களை கையகப்படுத்த முடியுமா?

Thursday, 25 May 2023 - 13:14

%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F
குத்தகைக்கு பெற்றுக்கொள்ளும் வாகனங்களுக்கான தவணைக்கட்டணம் தாமதமாகும் பட்சத்தில் வாகனங்களை கையகப்படுத்தும் நிதிநிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த கேள்வியினை முன்வைத்துள்ளார்.