கொக்கோ, ஏலக்காய், மிளகு பணியாளர்களுக்கு நாளாந்தம் 1,794 ரூபா கொடுப்பனவு!

Thursday, 25 May 2023 - 20:58

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%2C+%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%2C+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+1%2C794+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%21
கொக்கோ, ஏலக்காய் மற்றும் மிளகு என்பவற்றை பயிரிடும், உற்பத்தி செய்யும் பணியாளர்களுக்கு நாளாந்தம் செலுத்த வேண்டிய விசேட கொடுப்பனவு விபரம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பணிபுரியும் ஒருவருக்கு நாளாந்தம் ஆயிரத்து 794 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில் ஆணையாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.