மெய்வல்லுனர் விளையாட்டு சங்கத்தின் செயலாளராக சமன்குமார குணவர்தன தெரிவு!

Thursday, 25 May 2023 - 22:30

%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%21
இலங்கை மெய்வல்லுனர் விளையாட்டு சங்கத்தின் புதிய செயலாளராக சமன்குமார குணவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் செயலாளர் ப்ரேமா பின்னவலவின் பதவி விலகலையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட சமன்குமார குணவர்தன, உள்ளக விளையாட்டு சங்கத்தின் தரவு பதிவாளராக பணியாற்றியதுடன், களனிப் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மற்றும் உடற்கல்விப் பிரிவின் பணிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார்.