இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் திகபஹண்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.