பேலியகொடை மெனிங் சந்தையில் குப்பை அகற்ற புதிய நிறுவனம்!

Thursday, 07 September 2023 - 23:08

%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21
பேலியகொடை மெனிங் சந்தையில் இந்த மாதம் முதல் புதிய நிறுவனமொன்றின் மூலம் குப்பைகளை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஈ.ஏ.சி. பிரியஷாந்த தெரிவித்துள்ளார்.

தற்போது குப்பைகளை அகற்றும் நிறுவனத்தின் திறமையின்மையால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தையை சுத்தமாக வைத்திருக்க வர்த்தக சங்கங்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஈ.ஏ.சி. பிரியஷாந்த சுட்டிக்காட்டியுள்ளார்.