டி.டி.எப் வாசன் கைது: விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, 19 September 2023 - 15:58

%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%3A+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%21
தமிழகத்தின் பிரபல யூடியூபர் டி.டி.எப் வாசன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கோவைக்கு சென்றுக் கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் அருகே உந்ருதுளியில் அதிக வேகத்தில் பயணித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு வேகமாக பயணித்தபோது, டி.டி.எப் வாசன் விபத்தில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட டி.டி.எப் வாசன் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்தநிலையில், அவர் எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.