ஜனாதிபதி - சமந்தா பவர் சந்திப்பு!

Tuesday, 19 September 2023 - 22:54

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+-+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) தலைமை அதிகாரி சமந்தா பவரை இன்று(19) சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, பல்வேறு விடயங்கள் தொடர்பிர் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.