நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அந்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த மாதத்தின் கடந்த 21 நாட்களில் மாத்திரம் 142,162 பேர் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.
இந்தநிலையில், இந்தியாவிலிருந்து 22,660 சுற்றுலாப்பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 21,603 சுற்றுலாப்பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 9,661 சுற்றுலாப்பயணிகளும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.