அனுரகுமாரவை வைத்து காய் நகர்த்துகின்றதா இந்தியா?

Monday, 12 February 2024 - 13:23

%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%3F
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம் வரவேற்கத்தக்கது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
 
எமது செய்தி பிரிவிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் தேர்தலை அடுத்து அனுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சி தலைவராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம் தொடர்பிலான பின்னணி குறித்து இதன்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவர் பழனி திகாம்பரம் இவ்வாறு பதிலளித்தார்.

காணொளி