முட்டை விலையில் மாற்றம்!

Monday, 12 February 2024 - 15:28

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%21
இன்று முதல் மீண்டும் முட்டை விலையை அதிகரிக்க அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒரு முட்டையின் மொத்த விலை 58 ரூபாயாகவும், சில்லறை விற்பனை விலை 63 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.