முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவருமான சந்தானம் அருள்சாமி தனது 59ஆவது வயதில் இன்று காலை இயற்கை எய்தினார்.
அவரது மரணத்திற்கான காரணம் உடனடியாக அறியப்படாத நிலையில், அவரது உடல் க்ளங்கன் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்ற போது, மரணமாடைந்திருந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்திருந்த, அமரர் சந்தானம் அருள்சாமியின் புதல்வர் உறக்கத்திலேயே, மூர்ச்சை அடைந்திருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
Latest News
22வது அரசியலமைப்புத் திருத்தம்: ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு சஜித் பிரேமதாச கேள்வி
Local
09 September 2026
காலாவதியான தேயிலைத் தூள் விற்பனை: நிறுவனத்துக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம்!
Local
09 September 2026
இலக்கத்தகடு நிலுவை பிரச்சினை ஆறு மாதங்களில் தீர்க்கப்படும்- மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம்!
Local
09 September 2026
பேரழிவில் கைக்கொடுத்த இந்தியா: பிரதமர் ஹரிணியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
Local
09 September 2026
மொரட்டுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு - இருவர் தப்பியோட்டம்
Local
09 September 2026
திருமணம் ஒரு கட்டாயமல்ல; வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதே முக்கியம்: நடிகை ரம்யா பரபரப்பு கருத்து!
Local
09 September 2026
தவெக கூட்டணியின் அதிரடி வியூகம் – அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணியின் பெயர்!
Local
09 September 2026
குடியிருப்புகளுக்கு அருகில் உலா வரும் சிறுத்தை – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
09 September 2026
காலக்கெடு கடந்தும் விடுவிக்கப்படாத வாகனங்கள் - விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கை
Local
09 September 2026
பாதுகாப்புப் படைகளின் பிரதான அதிகாரியின் பதவியை நீக்குவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Local
09 September 2026