மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்கள்

Monday, 29 August 2016 - 20:33

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 143 ரூபா 62 சதம் விற்பனை பெறுமதி 147 ரூபா 50 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 187 ரூபா 75 சதம். விற்பனை பெறுமதி 194 ரூபா 40 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 159 ரூபா 86 சதம் விற்பனை பெறுமதி 166 ரூபா 16 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 145 ரூபா 93 சதம். விற்பனை பெறுமதி 151 ரூபா 98 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 109 ரூபா 70 சதம் விற்பனை பெறுமதி 114 ரூபா 22 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 107 ரூபா 29 சதம். விற்பனை பெறுமதி 112 ரூபா 28 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 105 ரூபா 10 சதம். விற்பனை பெறுமதி 109 ரூபா 14 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 39 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 45 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 16 சதம்.

பஹ்ரேன் தினார் 386 ரூபா 18 சதம், ஜோர்தான் தினார் 205 ரூபா 63 சதம், குவைட் தினார் 483 ரூபா 36 சதம், கட்டார் ரியால் 39 ரூபா 99 சதம், சவுதி அரேபிய ரியால் 38 ரூபா 82 சதம். ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 39 ரூபா 63 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.