இலங்கையின் பொருளாதார தரம், குறைத்து தரப்படுத்தல்

Wednesday, 21 November 2018 - 8:03

+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
சர்வதேச பொருளாதார தரப்படுத்தல் அமைப்பான மூடியினால், இலங்கையின் பொருளாதார தரம் குறைத்து தரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரையில் மூடியின் தரப்படுத்தலில் இலங்கை டீ1 என்ற நிலையில் பேணப்பட்டு வந்தது.

எனினும் தற்போது அது டீ2 என்ற நிலைக்கு பின்தள்ளப்பட்டிருக்கிறது.

அண்மைக்கால பொருளாதார மாற்றங்கள், நாணயப் பெறுமதியின் வீழ்ச்சி என்பன இதற்கு காரணமாக கூறப்படுகிறது.