இன்று இடம்பெறவுள்ள போட்டி..

Thursday, 20 June 2019 - 13:32

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF..
உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் இன்றைய லீக் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதுகின்றன.

நொட்டிங்ஹேம் மைதானத்தில் இன்றைய போட்டி இடம்பெறவுள்ளது.

இன்றையபோட்டிக்கான இரண்டு அணிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்காது என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அவுஸ்திரேலிய அணி  மேலதிக சுழற்பந்து வீச்சாளர் ஒருவரை சேர்ப்பது குறித்து சிந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.