கிம் ஜொங் ரஷ்யாவிற்கு விஜயம்

Wednesday, 28 January 2015 - 20:20

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
வடகொரியாவின் அரச தலைவர் கிம் - ஜொங்  - உன் ரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ரஷ்யாவினால் அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டிருப்பதாக, தென்கொரியாவின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

2011ம் ஆண்டு வடகொரியாவின் ஆட்சி பொறுப்பே எற் கிம் - ஜொங் , எந்த ஒரு வெளிநாட்டு பயணத்தையும் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில் இதுவேஅவரின் முதல் விஜயமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.