மரக்கறி விலை நிலவரம்

Wednesday, 11 February 2015 - 9:19

%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
புறக்கோட்டை நான்காம் குருக்குத் தெரு மொத்த விற்பனை விலைப் பட்டியலின் இன்றைய நிலவரம்.

•    நுவரெலியா உருளைக்கிழங்கு கிலோஒன்று         90 ரூபாமுதல்     100 ரூபாவரை விற்பனைசெய்யப்படுகிறது.
•    இந்திய பஞ்சாப் உருளைக்கிழங்கு கிலோஒன்று     40 ரூபாமுதல்    45 ரூபாவரை விற்பனைசெய்யப்படுகிறது.
•    பாக்கிஸ்தான்; உருளைக்கிழங்கு கிலோஒன்று     43  ரூபாமுதல்    48
ரூபாவுக்கு விற்பனைசெய்யப்படுகிறது.
•    இந்திய பெரிய வெங்காயம் கிலோ ஒன்று        65 ரூபாமுதல்     70  ரூபாவரையும்
•    பாக்கிஸ்தான் பெரிய வெங்காயம் கிலோ ஒன்று    58 ரூபாமுதல்     65  ரூபாவரையும்
•    இந்திய சிறிய வெங்காயம் கிலோ ஒன்று        80 ரூபாமுதல்     100 ரூபாவரையும்
•    வெள்ளை பூடு கிலோ ஒன்று                 140 ரூபாமுதல்     150 ரூபாவாக இன்றைய மொத்த சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.