பங்குச் சந்தை வீழ்ச்சி முகம்

Tuesday, 01 December 2015 - 8:55

%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
கொழும்பு பங்கு சந்தை நேற்று வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. அதன் அறிக்கையின்படி பங்கு சந்தையில் கடந்த 7.5 மாதங்களில் குறைந்தளவு மதிப்பை நேற்று காட்டியது.

அனைத்து பங்கு குறியீட்டெண் 52.26ஆக குறைந்து 6909.15ஆக காட்டியதுடன், எஸ் என் பீ சிறிலங்கா டுவேன்ட் குறியீட்டெண் 46.35ஆக குறைந்து 3657.69 ஆக காட்டியது.  அன்றைய தின மொத்த புரள்வு ரூபாய் 754 மில்லியன்களாக காணப்பட்டது.