உலகக்கிண்ணப் போட்டியில் இருந்து வொட்சன் நீக்கம்..!

Wednesday, 17 February 2016 - 16:03

+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..%21
காயம் காரணமாக உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் சகலத்துறை ஆட்டக்காரர் ஷேன் வொட்சன் நீக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

காயமடைந்துள்ள ஷேன் வொட்சன் உள்ளிட்ட நான்கு அவுஸ்திரேலிய வீரர்கள் உலக கிண்ண இருபதுக்கு இருபது அவுஸ்திரேலிய அணியில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.

எனினும், ஏனைய நான்கு வீரர்களின் உடல் நலம் தேறிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சேன் வொட்சன் பல வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.