சிம்பு எடுத்த அதிரடி முடிவு...

Wednesday, 20 April 2016 - 15:31

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81...

நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறப் போவதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

பொதுவாக நடிகர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் நடிகர் சங்கம் தான் கைகொடுத்து அதற்கான தீர்வை எட்ட வழிகாட்ட வேண்டும்.

ஆனால் தனக்கு ஏற்பட்ட பிரச்னைகளின் போது எந்தவித ஆதரவையும், பிரச்னைக்கான தீர்வையும் நடிகர் சங்கம் தரவில்லை என நடிகர் சிம்பு காட்டமாக கூறியுள்ளார்.

மேலும், தற்போது நடைபெற்ற நட்சத்திர கிரிக்கட் குறித்து தனக்கு மிகப்பெரிய அபிப்பிராயம் இல்லை எனவும் மேலும் நட்சத்திர கிரிக்கட் அனைத்து நடிகர்களையும் ஜோக்கர் ஆக்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.