பிரபல நடிகர் ரஜினி வீட்டில் அதிர்ச்சி சம்பவம்!! கணவரை இழக்கும் பரிதாபமான நிலைமை...

Friday, 23 December 2016 - 13:41

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%21%21+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88...
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, தனது கணவர் அஸ்வின் ராம்குமாரிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்- லதா தம்பதியரின் இளைய மகள் சவுந்தர்யா. இவருக்கும் தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் சென்னையில் கடந்த 2010-ஆம் ஆண்டு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

திருமண வாழ்க்கையில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாகவே இருவரும் வெவ்வேறு வீடுகளில் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் தனது கணவர் அஸ்வின் ராம்குமாரிடம் இருந்து விவாகரத்து கோரி சவுந்தர்யா சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.